Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 10 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அபிநயாவுக்கும், அவரின் காதலருக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனக்கு நடந்த நல்ல விஷயம குறித்து தெரிவித்திருக்கிறார் அபிநயா
சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த அபிநயா தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. மோதிரம் மாற்றிய பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என அபிநயா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .