2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

அமரன் படம் ஓடும் திரையரங்கிற்கு குண்டு வீச்சு

Freelancer   / 2024 நவம்பர் 16 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை - மேலப்பாளையம் பகுதியில் ‘அமரன்‘ திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை அதிகாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் பொலிஸார் தீவிர விசாரணை

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X