Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க உள்ளாராம்.
கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கில் அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் உருவாகும் திரைப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago