Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா ‘பரதேசி’ படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகிய போதும், அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில் அவர் படங்கள் எதுவும் சமீபகாலமாக வெளிவரவில்லை.
இதற்கிடையே அவர் ‘லைகா’ நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில் அவர் அடுத்து தானே ஒரு படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago