Freelancer / 2022 மே 23 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் மற்றும் பாடல்கள் விக்ரம் பட எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
இதனிடையே தற்போது விக்ரம் படத்தின் ரன் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விக்ரம் திரைப்படம் மொத்தம் 173 நிமிடங்கள்இ அதாவது 2 மணிநேரம் 53 நிமிடம் நீளமான திரைப்படம் என தகவல் வெளியாகியுள்ளது.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago