J.A. George / 2023 மே 09 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கூடு'. ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.கணேஷ் மற்றும் கண்ணன்.பி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியிருக்கும் 'கூடு' படத்தின் தலைப்பு லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026