R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ மாறியுள்ளதுடன், இதுவரை உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது.
இந்தநிலையில், திரைப்படம் வரும் 31 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


39 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
57 minute ago
5 hours ago