Freelancer / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை அமலாபால் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கடற்கரை என் சிகிச்சையாளர்" என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026