2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காஜலுக்கு வரவேற்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலைத்தீவுக்கு சென்றார். 

இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சர்யா படப்பிடிப்பில் இணைந்தார்.

காஜல் அகர்வாலுடன் அவரது கணவர் கௌதம் கிச்சலும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X