J.A. George / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நெற்றிக்கண்’என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ’ராக்கி’ திரைப்படத்தை அடுத்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ‘கூழாங்கல்’ என்றத் திரைப்படத்தையும் வெளியிடவுள்ளது.
வினோத்ராஜ் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago