J.A. George / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.
இந்த நிலையில் 8 வருடத்துக்கு முன் நடிகை சாய் பல்லவியின் சால்சா டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடிக்கும் சாய்பல்லவி, இந்த சால்சா டான்ஸில் கவர்ச்சி கடலில் மூழ்கி, பம்பரமாக சுழன்று டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு 8 வருடத்துக்கு முன்பே சாய்பல்லவி இவ்வளவு பெரிய டான்ஸரா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026