R.Tharaniya / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்ப்பதற்கு சமந்தா ஐந்து அடி இருந்தாலும் பிட்னஸில் பயங்கரமான ஆளாம் . தினமும் 4 முதல் 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார்.
பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் ஜிம் மாஸ்டரிடம் அடம் பிடித்து பிடித்து சிக்ஸ் பேக் வேண்டுமென இப்படி வொர்க் அவுட்டில் இறங்கி விட்டார். இப்பொழுது சிக்ஸ் பேக் அஃப்ஸ்ஸோடு சுற்றி வருகிறார்.

1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago