2025 ஜூலை 09, புதன்கிழமை

சீனியர் நடிகையுடன் செம ஆட்டம் போட்ட ஜூலி!

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஜூலியின் குத்தாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உமா ரியாஸ்கானுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடு பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் ஜூலி.

நடிகை உமா ரியாஸ்கானுடன் இணைந்து ரகளை செய்திருக்கிறார். ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் வயல்வெளிப் பகுதியில் இயற்கை அழகு சூழ இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது ஜூலியும் உமா ரியாஸ்கானும் இப்படி கொண்டாடியிருக்கிறார்கள் என தெரிகிறது.

செம டான்ஸ் ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டே இருங்கள் என பாராட்டியுள்ளனர். 

செம டான்ஸ் ஜூலி என்றும், உங்களின் முகத்தை போல அகமும் அழகாக மாற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .