Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’திரைப்படம் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியானது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பூனை ஒன்று ஒருசில காட்சிகளில் வரும் அந்த பூனையை அவர் வளர்த்துக் கொண்டு இருப்பார் .
இந்த பூனை தற்போது எங்கே இருக்கிறது என்ற கேள்வியை பலர் சமூக வலைதளங்களில் எழுப்பி வந்த நிலையில் ஒரு சிலர் விஜய் சேதுபதி வீட்டில் வளர்வதாக கூறிவந்தனர்
இந்த நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்திருப்பவருமான நடிகர் சஞ்சீவ் வீட்டில் தான் தற்போது இந்த பூனை வளர்ந்து வருகிறது
இதுகுறித்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் சஞ்சீவ் பதிவு செய்துள்ளார். மேலும் ‘நீங்கள் யூகித்தது சரிதான். ஜேடி வளர்த்த பூனை பாதுகாப்பாக எங்கள் வீட்டில் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago