2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜீ.விக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

George   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ராஜீவ்மேனன் இயக்கும் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயம் இசையமைக்க மாட்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது பிறமொழி திரைப்படங்களிலும் அவர் பிஸியாக இருப்பதாலும், ஏற்கெனவே ரஹ்மான் - ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினர் இடையே சில குடும்ப பிரச்சினைகள் இருப்பதாலும் அவர் கண்டிப்பாக இசையமைக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .