J.A. George / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, பாகுபலியை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நயன்தாராவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் அவர், தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தமன்னா தனது பிறந்தநாளை நேற்று (21) கொண்டாடினார்.
இதையொட்டி அவர் விமானம் மூலம் மும்பை சென்றதுடன், அங்கு அவரது குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago