J.A. George / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் 'ஷகிலா' என்ற பெயரிலேயே ரிச்சா சத்தா நடிப்பில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படமானது நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கை, வயது வந்தவர்களுக்கான திரைப்படங்களில் நடித்தமைக்காக குடும்பதினராலேயே புறக்கணிக்கப்பட்டமை, சினிமா உலகத்தினரே அவரது திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டுமென போராடிமை என, அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது டீசரை வெளியிட்டனர். அதோடு திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்தும் வெளியிட உள்ளனர். இதற்கான போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago