2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நடிகர் மனோஜ் பாரதி காலமானார்

Freelancer   / 2025 மார்ச் 25 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி காலமானார்.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46.

1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, விருமன், மாநாடு, ஈரநிலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .