Editorial / 2022 ஜூன் 23 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவநயன்தாரா கையில் இருக்கும் ரகசியம்
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணத்தில் முக்கிய திரைப்பிரபலங்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாரா குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், அவரின் இடது கையில் ஆறு விரல்கள் இருக்கிறதாம். அதை உறுதிப்படுத்தும் விதமாக நயனின் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில், அது உண்மை என்று தெரிய வருகிறது. ஆறு விரல் லட்சத்தில் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணத்தில் முக்கிய திரைப்பிரபலங்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாரா குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், அவரின் இடது கையில் ஆறு விரல்கள் இருக்கிறதாம். அதை உறுதிப்படுத்தும் விதமாக நயனின் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில், அது உண்மை என்று தெரிய வருகிறது. ஆறு விரல் லட்சத்தில் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago