Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜோர்ஜியாவுக்கு சென்றிருந்த நடிகர் விஜய், நேற்று காலை நாடு திரும்பியிருந்த நிலையில், இன்று காலை அமரர் விவேக்கின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கில் இருந்த விஜய் உள்ளிட்ட படக்குழு, ஜோர்ஜியா ஷெட்யூலை முடித்துக் கொண்டு நேற்று காலை தான் சென்னை திரும்பியது. இதையடுத்து இன்று காலை முதல் வேலையாக விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.
ன்ன கலைவாணர் விவேக்கிற்கு இந்த மாதம் 16ஆம் திகதி, மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன கலைவாணர் விவேக், 17ஆம் திகதி காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago