Janu / 2023 ஜூன் 20 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல பின்னணி பாடகியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளருமான பூஜா வெங்கட்ராமனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரல் தேர்வு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று தலைப்புச் செய்தியாக மாறிய பூஜா வெங்கட்ராமன் டிஜே பிளாக்கை பிரான்க் செய்யும் விதமாக நடந்து கொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து டிஜே பிளாக்கிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பக்கங்களிலும் நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago