S.Renuka / 2025 ஜூன் 09 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சினிமாவின் மூத்த, புகழ்பெற்ற சிங்கள நடிகையான இரங்கனி சேரசிங்க இன்று திங்கட்கிழமை (09) தனது 98ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1927ஆம் ஆண்டு பிறந்த இரங்கனி சேரசிங்க, இலங்கை நாடகம் மற்றும் சினிமாவில் ஒரு முன்னோடி நபராக உள்ளார்.


42 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
5 hours ago