R.Tharaniya / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அந்தகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகர் பிரசாந்தின் 55வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக, பிரசாந்தின் பிறந்தநாள் விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 'தமிழ்' படத்தின் மூலம் ஹரி இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Apr 2026
25 Apr 2026