George / 2017 மே 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹிந்தி நடிகை ரீமா லகு ( வயது 59) மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீர் என்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
அதிகாலை 1 மணிக்கு அவர், அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை டொக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மும்பை திரை உலக பிரபலங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026