2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

மயக்கும் பிந்து

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கழுகு படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

இதன் காரணம் அவர் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார் என்பதை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .