Editorial / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதையடுத்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்தார்.
2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் அமலா பால் நடித்திருந்தார். அதன் பிறகு அமலா பால் நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை.
அமலா பால் அடிக்கடி சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மலைகளுக்கு நடுவில் ஜாலியாக நிற்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஒரே பார்வையில் மயக்கும் அமலா பாலின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
14 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026