J.A. George / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ராய் லக்ஷமி அண்மையில் கொரோனாவிலிருந்து மீண்டார். பின்னர் அளித்த பேட்டியில் கொரோனா நிறைய பாடம் கற்று தந்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ”மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது. சினிமா மட்டுமல்லாது எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணர வைத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், “நாம் எதையெல்லாம் மறந்தோமோ அதையெல்லாம் திருப்பி தந்துள்ளது. எல்லாவற்றையும் விட ஏதோ மறு ஜென்மம் எடுத்த உணர்வையும், உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என மகிழ்ச்சியடைய செய்யும்படி இந்த கொரோனா செய்திருக்கிறது” என்றார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026