J.A. George / 2021 மார்ச் 16 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், விஜய் ரகசிய பொலிஸ் ஏஜெண்டாக இந்தத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே விஜய்க்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கேஜிஎப் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு தளபதி 65 திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago