J.A. George / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜெர்மனியை சேர்ந்த தமிழ் பெண் மதுமிதா பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் பிரபல பாடகி தீயுடன் வைகைப்புயல் வடிவேலுவை பிக்பாஸ் மதுமிதா சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்துக்கு பாடகி தீயின் தந்தை சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் பாடகி தீயுடன் மதுமிதா வடிவேலுவை சந்தித்து இருப்பதால் மதுமிதா இந்தத் திரைப்படத்தில் நடிக்கிறாரா? அல்லது பாடல் பாடப் போகிறாரா? போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
6 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago