Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில், அஜித் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
படப்பிடிப்பு எப்போது என, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற போனி கபூர், ''வலிமை படப்பிடிப்பு, ஐதராபாதில் உள்ள, 'ராமோஜி ராவ் பிலிம் சிட்டி'யில், 13ம் திகதி ஆரம்பமாகும் இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. படம், 2020 தீபாவளிக்கு வெளியாகும்,'' என்றார்.
26 minute ago
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
7 hours ago