J.A. George / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித், விஜய், விக்ரம், கமல் என முன்னணி நடிகர்களில் தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட்.
நாற்பது வயதை தொடும்அவர், இந்த வயதிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அண்மையில், நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
‘வின்னர் உள்பட ஒருசில திரைப்படங்களில் பிகினி உடையில் இவர் நடித்திருந்தாலும் நாற்பதை நெருங்கும் வயதிலும் கவர்ச்சியில் கலக்கி வருவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் கிரண் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீஸானால் அவர் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago