Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.
ஊர்வசி தனது 32வது பிறந்தநாளை செவ்வாய்கிழமை (25) கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது அவர் வைரத்தால் ஆன ஆடையை அணிந்திருந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
6 hours ago
15 Jun 2025