2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

வடிவேலுவுக்கு கொரோனா

Editorial   / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,
 
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து  சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 
 
இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று (23) சென்னை திரும்பினார்.
 
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .