2023 ஜூன் 10, சனிக்கிழமை

சித்தார்த் உடனான காதலை மறுத்த அதிதி

Freelancer   / 2023 மார்ச் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகிய இருவரும் காதலிப்பதுடன்  இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்தே செல்கின்றனர்.

நடிகர் விஷாலின் எனிமி திரைப்படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடலுக்கு இருவரும் ஒன்றாக நடனமாடும் வீடியோவை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அதிதி யிடம் வினவிய போது மக்கள் அப்படி பேசுவதைத் தடுக்க முடியாது. எதற்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் இப்போது என் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன் என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .