2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மீண்டும் திரையில் நதியா... வைரலாகும் வீடியோ..!

J.A. George   / 2021 மார்ச் 17 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்-2’ படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இயக்குநர்  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் பூர்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், நடிகை நதியா திரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக அறிவிததுள்ள அவர், தனக்கு மேக்கப் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் வேடத்தில் நதியா நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .