2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

சமந்தாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த முன்னணி நடிகரால் பரபரப்பு!

J.A. George   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்த நிலையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அவர் ஒரு ஹொலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என அண்மைaயில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த பட வாய்ப்பை சமந்தாவுக்கு ஒரு முன்னணி ஹீரோ தான் பெற்று தந்திருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் ராணா தான் அது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .