2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

நீச்சல் உடையில் ஹன்சிகா

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்துக்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. 

இவர் தற்போது விரைவில் வெளியாக உள்ள `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார்.  

இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இருக்கின்றார்கள். இதுவரை இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்துக்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .