2022 ஜனவரி 22, சனிக்கிழமை

பிரபல நடிகர் திடீர் மரணம்

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

1964 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 57 ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X