2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வெற்றி ஆரம்பம் பில்லா-2

A.P.Mathan   / 2012 ஜூலை 13 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்திருக்கும் அஜித் குமாரின் பில்லா-2 படத்தின் பிரத்தியேக காட்சி நேற்று இரவு லிபேட்டி திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. பில்லா-2 படத்தினை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த உரிமையாளர் நஸ்ருல்லாவின் அழைப்பின் பேரில் இத்திரைப்படத்தினை கண்டு களிப்பதற்காக வருகைதந்த முக்கிய விருந்தினர்களை படங்களில் காணலாம்.

இலங்கையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் பில்லா-2 திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:  இந்திரரத்தின பாலசூரிய)









  Comments - 0

  • asdery Sunday, 15 July 2012 09:22 AM

    இந்த படம் சரியில்லை

    Reply : 0       0

    vinoth Wednesday, 18 July 2012 08:29 AM

    பில்லா-2 ஒரு சுப்பர் ஹிட் படம். அஜித்தின் அக்டிங் சுபர்ப்.

    Reply : 0       0

    shas Friday, 03 August 2012 07:33 PM

    நல்ல படத்தை பார்க்க தெரியாதவர் , ரசிக்க தெரியாதவர் இங்கு கொம்மென்ட் பன்னப்படாது. ஒரே விஜய் படத்தை பார்த்தா எப்படி ??????????

    Reply : 0       0

    haafis Friday, 10 August 2012 02:00 PM

    படம் பார்க்க தெரியாது. அஜித் இல்லாட்டி பில்லா இல்ல. அடுத்தது அஜித்தான் சுப்பர் ஸ்டார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .