Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
காக்கா முட்டைக்கு பிறகு கவனிக்கத்தக்க நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா. இருந்தாலும் பெரிய ஹீரோக்களின் பார்வை மட்டும் அவர் பக்கம் விழ மறுக்கிறது.
தனக்கு வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவருபவர் இனி ஹீரோயின் மட்டும் தான் என்று முடிவு எடுத்திருக்கிறார்.
இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின்னு முத்திரை குத்திடுவாங்களோ என்று பயந்து இந்த முடிவெடுத்திருக்கிறார்.
இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்திருந்த நேரத்திலேயே ஒரு இயக்குநர் அணுகி ஐட்டம் டான்ஸுக்கு ஆட முடியுமா? என்று கேட்டுள்ளார்.
இந்தி ரூபாய் ஐம்பது இலட்சம் தருகிறேன் என்று ஆசை காண்பித்த இயக்குநரை, அடிக்காத குறையாக விரட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.
mutharasan Wednesday, 14 September 2016 04:51 PM
i like the your confident and work talent your the best
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
40 minute ago
51 minute ago