2025 மே 21, புதன்கிழமை

தெலுங்கில் அங்காடித்தெரு

A.P.Mathan   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


யதார்த்தமான கதையம்சத்தோடு அனைவரது மனதினையும் வருடிச்சென்ற அண்மைக்கால அருமையான திரைப்படம் அங்காடித்தெரு. வசந்தபாலனின் இயக்கத்தில் மகேஷ் - அஞ்சலியின் நடிப்பு தத்ரூபமாக அமைந்திருந்தது.

சாதாரண தொழிலாளர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக்காட்டிய இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றப்படுகிறது. இந்தவேலைகள் தற்சமயம் நடைபெற்றுவருவதாகவும் வருகின்ற மாதத்தில் திரையிட உத்தேசித்திருப்பதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .