2025 மே 21, புதன்கிழமை

ஹன்சிகா மோத்வானியின் ‘தாராள’ விருந்து

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேலாயுதம் படத்தில் தற்பொழுது நடித்துவரும் ஹன்சிகா மோத்வானிக்கு கோடம்பாக்கத்தில் நல்ல வரவேற்பாம். ஹன்சிகாவின் 'தாராள' கவனிப்புகளால் திரையுலகின் முன்னணி கதாநாயகிகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்களாம்.

மூத்த முன்னணி கதாநாயகர்கள், இயக்குநர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களின் புகழ்பாடி, உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் அவர்களை அழைத்து 'சிறப்பு விருந்து'களையும் வைக்கிறாராம். இந்த கவனிப்புகளால் நாளுக்கு நாள் ஹன்சிகாவின் மவுசு எகிறிக்கொண்டே போகுது.

முன்னணி நடிகைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஹன்சிகாவின் வளர்ச்சியை தடுப்பது பற்றி பேசிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் ஹன்சிகா வைக்கும் 'சிறப்பு விருந்து' பற்றித்தான் இப்போது எல்லோரும் பேசுகிறார்களாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .