2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை கடற்கரையில் பிகினியில் ஆபாச நடிகை சன்னி லியோன்...

Menaka Mookandi   / 2012 மே 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆபாச திரைப்படங்களில் இருந்து பொலிவூட் திரையுலகுக்கு வந்தவர் நடிகை சன்னி லியோன். தற்போது 'ஜிஸ்ம் 2' என்ற திரைப்படத்திற்காக இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளில் பிகினி அணிந்து நடித்துள்ளாராம்.

பொலிவூட்டுக்கும் பிகினி ஆடைக்கும் அவ்வளவு ராசியாகிவிட்டது. முன்பெல்லாம் ஹொலிவூட் நடிகைகள் தான் பிகினி அணிந்து சன் பாத் எடுப்பார்கள். ஆனால் இப்போது பொலிவூட் திரைப்படங்களில் பிகினி உடையில் வர நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலை உள்ளது. பிகினி அணிந்து நடிப்பதற்காகவே சில நடிகைகள் உடலை குறைக்கின்றனர் என்றால் பாருங்கள்.

ஆபாச திரைப்படங்களில் நடிக்கும் சன்னி லியோன் பொலிவூட் இயக்குனர் மகேஷ் பட்டின் 'ஜிஸ்ம் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது இலங்கையில் நடந்து வருகின்றன. இங்குள்ள அழகான கடற்கரைகளில் சன்னி லியோன், பிகினி அணிந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த படங்களை இயக்குனர் மகேஷ் பட் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் பிகினி காட்சி தவிர ரந்தீப் ஹூடாவுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் சன்னி லியோன் நடித்துள்ளாராம். அவ்வாறு படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும் போது அவர் மிகவும் கூச்சப்பட்டதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • uvais.m.s Thursday, 24 May 2012 01:30 PM

    ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகைக்கு கூச்சம் வேடிக்கயாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X