2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆர்யாவுடன் உதட்டோடு உதடு சேர ஓகே சொன்ன அஞ்சலி...

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியில் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற 'டெல்லி பெல்லி' திரைப்படத்தின் தமிழ் ரீமெக் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆர்யா, ஹன்சிகாவுடன் நடிகை அஞ்சலியும் இதில் நடிக்கிறாராம்.

இந்த திரைப்படத்துக்கு சேட்டை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதைப்படி கதாநாயகன் கதாநாயகிக்கு இடையில் நெருக்கமாக படுக்கையறைக் காட்சி உண்டாம்.

அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா? அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று கேட்டாராம்.

ஆதற்கு சற்றும் தயங்காமல் பதில் கூறியுள்ள அஞ்சலி, 'எனக்கு உதட்டோடு உதடு காட்சி ஓகே' என்றாராம். ஆர்யாவுடன் மிகக் கவர்ச்சியாக அந்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம்.

படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதனால் தான் முத்தக்காட்சி பரவாயில்லை என்று ஒத்துக்கொண்டேன் என்றாராம் அஞ்சலி.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X