2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

த்ரிஷாவின் அழகு ரகசியம்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருந்தாலும் ஒட்டிய இடுப்போடு அழகான அளவோடும் தொடர்ந்தும் இருக்கும் நடிகை த்ரிஷா. அவர் தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் கஷ்டப்படுவதில்லையாம். நிறைய தண்ணீர், தோடம்பழம் மற்றும் மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம்.

நீச்சல் மிகவும் பிடித்தமான விடயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா.

கோப்பி, தேநீரை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதேசமயம் ஒருநாளைக்கு நான்கைந்து தடவையாவது கிரீன் ரீ குடித்து உடம்பை லேசாக்கிவிடுவாராம். அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறார் ஒல்லி இடுப்பழகி த்ரிஷா.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .