2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கவர்ச்சியில் கலக்கும் அமலா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இழுத்துப் போர்த்தி நடித்து போரடித்துப் போய்விட்டதால் கவர்ச்சியில் கலக்க முடிவு செய்திருக்கிறாராம் அமலாபோல். தெலுங்கு ரசிகர்களுக்கு கவர்ச்சியாக இருந்தால்தான் பிடிக்கும் என்று காரணம் கூறும் அமலா, தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஆடை குறைப்பில் இறங்கிவிட்டாராம்.

தமிழில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று அமலாபோல் அறிவித்தும் கோலிவூட் இயக்குநர்கள் அவருக்கு இழுத்துப் போர்த்தி நடிக்கும் கதாபாத்திரங்களையே கொடுத்தனர். அவர் நடித்த மைனா, தெய்வத் திருமகள், வேட்டை போன்ற திரைப்படங்களில் கவர்ச்சிக்கு வேலை இல்லை. தமிழில் தற்போது நிமிர்ந்து நில், தனுசுடன் சொட்ட வாளக்குட்டி என நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் ராம்சரண் தேஜா ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலா. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு தெலுங்கில் ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபோல், எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் திறமைக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் திறமையுடன் கவர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். எனவேதான் ரசிகர்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார் அமலாபோல்.




You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Monday, 13 August 2012 08:51 AM

    இந்தா புள்ள.. அம்லா போலு.. காட்டுறத கொஞ்சம் அளவா காட்டிக்கோம்மா..

    Reply : 0       0

    kavipalan Thursday, 16 August 2012 05:23 AM

    சினிமாவின் வரைவிலக்கனம் முதலில் மூடிகோ பின் கலட்டிகோ

    Reply : 0       0

    poli Sunday, 19 August 2012 04:21 PM

    உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.

    Reply : 0       0

    Dragon Warrior Monday, 20 August 2012 05:35 AM

    சிந்து சமவெளி படத்தை மறந்து விட்டார் போலிருக்கிறது ... அப்போ நீங்க அமலா காபி.. இப்போ அமலா பால் !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X