2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹன்ஸிகாவின் ஸ்லிம் ரகசியம்...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


பார்க்க கும்மென்றிருந்த நடிகை ஹன்ஸிகா, தற்போது ஸ்லிம்மாகியுள்ளாராம். இந்த மாற்றம் இயற்கையாக வந்ததில்லையாம். ஹன்ஸிகாவின் அம்மா கொடுத்த 'லிப்போபியூஸின்' ஊசி மருந்தே காரணமாம்.

ஹன்ஸிகாவின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த ஊதியம் போதவில்லை என்ற காரணத்தினால் சிறு வயதிலிருந்தே பார்க்க கியூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பொலிவூட்டில் மின்ன வைத்துவிட வேண்டும்  என்பதில் குறியாக இருந்தாராம்.

விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவந்துள்ளார். பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இந்நிலையில், ஹன்ஸிகாவுக்கு போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகே ஓகேயில் ஒரு இடத்தில் அவரை பப்ளிமாஸ் என்று கூறும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.

இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா 'லிப்போபியூஸின்' செய்ய வேண்டியதாகிவிட்டதாம். இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்.





You May Also Like

  Comments - 0

  • மாற்றான் Thursday, 30 August 2012 11:28 AM

    நல்ல அம்மா நல்ல பொண்ணு

    Reply : 0       0

    ALM Irsath Friday, 31 August 2012 05:39 AM

    இதுதான் இப்ப முக்கியம்

    Reply : 0       0

    stellar Friday, 31 August 2012 10:13 AM

    என்ன கொடும சார் இது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X