2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வழுக்கி விழுந்தார் ஹன்ஸிகா...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக தனது குடும்பாத்தாருடன் மும்பைக்குச் சென்றிருந்த நடிகை ஹன்ஸிகா மோத்வானி, குளியலறையில் வழுக்கி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், அவருக்கு பலத்த அடிகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
உடனடியாக, அவர், ஹோட்டல் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து வைத்தியசாலையில் சேர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X