2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கேக் ராணி தமன்னா...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


பல தெலுங்குத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை தமன்னா நடித்த 'கேமராமேன் கங்காதோ ராம்பாபு' திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில், அண்மையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கேக் தயாரித்து அசத்தியுள்ளார்.

தமன்னா சமையலில் நிபுணத்துவம் பெற்றவர். வீட்டில் அவரே சமைப்பாராம். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமன்னாவை அழைத்து கேக் தயாரிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கேக் தயாரித்து அசத்தியுள்ள தமன்னாவை பலரும் பாராட்டியுள்ளார்களாம்.



You May Also Like

  Comments - 0

  • monika kumar Thursday, 03 January 2013 09:45 AM

    தங்கப் பதுமையின் சாப்பாட்டு டிப்ச்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X