2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அன்ட்ரியாவின் நிர்வாண போஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


'என்றென்றும் புன்னகை' திரைப்படத்தில் நடிகை அன்ட்ரியா ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாண போஸ் கொடுத்து நடித்திருக்கிறாராம்.

'3' திரைப்படப் புகழ் இசையமைப்பாளர் அனிருத்துடனான முத்;தக் காட்சி தொடக்கம் அவர் நடிக்கும் திரைப்படமோ, நிகழ்ச்சியோ எதில் பங்கேற்றாலும் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் தற்போது முன்னிலையில் இருப்பவர் நடிகை அன்ட்ரியா.

விரைவில் வெளியாகவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திலும் கவர்ச்சியில் கலக்கியுள்ளாராம். அதுமாத்திரமின்றி கமலுடன் முத்தக்காட்சி என்றும் அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது 'என்றென்றும் புன்னகை' திரைப்படத்தில் மொடல் அழகியாக நடிக்கிறார்.

இயக்குநர் வாமனன் இயக்கியுள்ள 'என்றென்றும் புன்னகை' திரைப்படத்தில் ஜெயம்ரவி, ஜீவா, வினய், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியாவும் மொடல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அழகாய் ஆடையணிந்து பூனை நடை போடும் மொடல் இல்லை. ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு போஸ் கொடுக்கும் மொடலாம். இதில்தான் அதிரடியாக நிர்வாணமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.

இது பற்றி அன்ட்ரியா கருத்து கூற மறுத்துவிட்டார். எனினும் கதாபாத்திரம் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் அதன்மீதுள்ள சுவராஸ்யமும், எதிர்பார்ப்பும் குறைந்து விடும் என்று கூறியுள்ளார்.

இந்த மாதிரியான கதாபாத்திரம் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவுகிறது என்று கூறிய அன்ட்ரியா, திரைப்படம் வந்த பிறகு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • Reshan Wednesday, 28 November 2012 08:11 AM

    உங்கள் சேவை எம் நாட்டிற்குத் தேவை. ரொம்ப முக்கியம்.

    Reply : 0       0

    jaks Thursday, 29 November 2012 06:48 AM

    இதெல்லாம் சகஜமப்பா,

    Reply : 0       0

    sangar Saturday, 19 January 2013 10:44 AM

    இப்படித்தன் இருக்கவேனும் பொம்புல....ஆன்டியா நீங்க ரொம்ப நல்ல பிள்ளை....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X